| |
ஆசிரியர் பல சாதுக்களையும், குருமார்களையும் சந்தித்தவர். ஞான சித்தரின் கட்டளைபடியும் அவரின் ஆசியாலும் மனித குளத்திற்கு சேவை செய்து வருபவர். சிறு வயதிலிருந்தே மாற்று மருத்துவம்இ மனம், உயிர், உடல், மரணத்திற்கு அப்பால் உயிரின் நிலைகள், தெய்வம,; போன்ற மறைபொருட்களின் ஆர்வம் உடையவர். ஞான சித்தர் ஆசியால் ஆத்மஜோதி தெய்வீக ஆரோக்கிய வளர்ச்சி மையம் (சுநபன) இயங்கி வருகின்றது.
மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், மூலிகை, மனோ சிகிச்சைகள், அக்குபங்சர், எண்ணெய் மருத்துவம், காந்த சிகிச்சை, ஆத்ம சிகிச்சை, சத்கிரியாஸ், பஞ்சகர்மாஸ், ஹோமியோபதி மூலியமாக உடல் பருமன், ஆண்மை குறைவு, குழந்தை பாக்கியம் இல்லாமை, மாணவ – மாணவி கல்வியில் ஆர்வமின்மை, ஞாபக மறதி, மன நோய்கள், தீய பழக்கத்திற்கு அடிமை, தூக்கமின்மை, ஆஸ்துமா, அல்சர், பாலியல் தொந்தரவுகள், பக்கவாதம், வலிப்பு நோய், மூல நோய், தோல் வியாதி, சைனஸ், இதய நோய், இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி, சக்கரை வியாதி, இடுப்பு முதுகு வலி, மாதவிடாய் கோளாறுகள், குடல் புண், தண்டுவட பாதிப்புகள், நரம்பு வியாதிகள், சிறுநீரக பித்தப்பை கற்கள், மூத்திர அடைப்பு ஆகியவற்றிற்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றோம்.
எளிய முறையில் வாழ்க்கைக்கு தீர்வு முறையான ஜோதிடம், சித்தர் வாக்கு சொல்லுதல், கைரேகை, பிரசன்ன ஜோதிடம், தெய்வீக உயிர் எண் கணிதம், அதிர்ஷ்ட ராசி கல், சித்தர் வழிமுறை பரிகாரமும், தீர்வு முறைகளும் வழங்கி வருகிறோம்.
சித்தர் வழிமுறையாக தீய சக்திகளின் பாதிப்புகள், திருமணத் தடை தோஷங்கள், தொழில் முடக்கம், வியாபார மந்தம், குழந்தைப் பேறு இல்லாமை, வேலை மற்றும் பதவி உயர்வு, வழக்கு, பிரிவினை, விவசாய பாதிப்பு, உறவில் பகை, பாகப்பிரிவினை, சூதாட்டம், போதைக்கு அடிமை, எடுக்கும் முயற்சிகளில் தடை, சண்டை, சச்சரவு, தவறான தொடர்பு, இடு மருந்து எழுத்தல், இயலாமை, தைரியக் குறைவு, குடும்ப சிக்கல், மருந்துக்கு கட்டுப்படாத நோய்கள், எதுவானாலும் சக்தி வாய்ந்த உயர் நிலையில் இருக்கும் சித்தரின் ஆத்மாவின் உத்தரவாதத்துடன் நிச்சயம் நிவாரணம் தருகிறோம்.
சித்தர் ஆசியுடன் ஆத்ம தியானம், ஆத்ம உரையாடல், ஆத்ம சிகிச்சை, ஜஸ்வர்ய வசீயம், பஞ்ச தேவதை, ஆத்ம டௌசிங் பெண்டுலம், உடல் யாத்திரை, குண்டலினி யோகம், கானாமற் போனவரை வரவழைத்தல், இரசமணி செய்முறை, எளிய முறை யோகாசனம், வாசியோகம், பிரமிட் வாஸ்து, காஸ்மிக் ஆல்பா தியானம், வசீகர மனோ சக்தி, மலர் மற்றும் பயோ மாற்று மருத்துவம், மந்திர சக்தி மற்றும் பல இரகசிய கலைகள் சித்தர் ஆசியுடன் கற்றுத்தருகின்றோம். |
|